௮ன்பு வாசகர்களுக்கு
௧ைபேசி பழுதாகி போனதால் ஒரு மாதமாக என்னால் அடுத்தடுத்த பதிவுகளை போட முடியவில்லை. உடனடியாக புதிய கைபேசியும் வாங்க முடியவில்லை. இப்போது தான் புத்தாண்டு தள்ளுபடியில் அமேசானில் வாங்க முடிந்தது.தங்களை காக்க வைத்து விட்டதற்கு மனதார மன்னிப்பு வேண்டுகிறேன். நாளை முதல், மூன்று நாட்களுக்கு ஒரு முறை பதிவு போடப்படும். படித்து பார்த்து தங்களது கருத்துக்களை பகிரவும்.
நன்றி
அன்புடன் கவி பாரதி
BINABASA MO ANG
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!