Friendly update

1.5K 36 3
                                    

அன்புள்ள வாசகர்களுக்கு,
            என் கதைக்கு நீங்கள் அளித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி.
இக்கதையை எழுத்து நடை தமிழில் எழுதவே விரும்புகிறேன்.வாசகர்களுக்கு புரியும் விதமாகவும் எழுதுவேன்.முடிந்த அளவு ஆங்கில சொற்களையும் நடைமுறை தமிழையும் குறைத்து கொள்ள நினைக்கிறேன்.கதையை எழுத்து தமிழில் சற்று மாற்றியிருக்கிறேன்.சிரமத்திற்கு மன்னிக்கவும்.ஆரம்பத்தில் இருந்து படித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை கூறுங்கள்;அதன் பிறகு தான் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியும்.
உங்களது கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன்.
   
இப்படிக்கு,
உங்கள் கவி பாரதி

தோயும் மது நீ எனக்கு(Edited)Dove le storie prendono vita. Scoprilo ora