சித்திரம்...1

1.3K 44 12
                                    

C❤K.....
❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்...1

♣️பாண்டிச்சேரி Head Quaters வாசலில் GYPSY ஜீப்பில் அமர்ந்த படி கவீனும் அவனின் காதலி & collegue
loss @லாஸ்லியா.. மற்றும்
"வக்கிரமராஜ கதிரவன்
@விகரம் @கதிர்"....♣️

கவின் : hey loss...

loss : அறிவுகெட்டவனே starting லையே loss
ன்னு சொன்னா கதை விளங்குமா...

விக்ரம் @ கதிர் : ( கவின் மடியில் தலை வைத்தபடி முகத்தை kerchief aal முடிய படி )
no loss no gain.... baby

loss : டேய் விக்ரா நீ தூங்கலையா... சரி காலையிலேயே எங்க டா போய்ட்டு வந்த... இன்னைக்கு பத்து மணிக்கு இங்க கமிஷனரை பாக்கணும்ன்னு சொன்னேன் தானே...

விக்ரம் @கதிர் : ஒரு சின்ன project அதான் kalapet வரைக்கும் போயிட்டு வந்தேன்... சரி எனக்கு தூக்கம் தூக்கமா வருது நீ போய் அந்த வெள்ளை காக்கா மண்டையன் கிட்ட பைலை வாங்கிட்டு வா நேரம் ஆகுது நான் போய் சாப்பிட்டு தூங்கனும்...

கவீன் : டேய் எந்த நேரமும் தூங்கிக்கிட்டு இருக்க.... ஏன் உன் வாழ்க்கையில் எந்த entertainment ம் இல்லையா....

விக்ரம் @கதிர் : என்ன என்டர்டைன்மென்ட் இருக்கு...... நம்ம கிட்ட வர கேசை கண்டுபிடிக்கணும்...then 4 பேர தூக்கி போட்டு சங்குல்லே மிதிக்கணும்....அப்புறம் டீ குடிசிட்டு நல்லா தூங்கணும்....

loss : பரவாயில்ல டா கவின்...உனக்கு பிரண்டா இருந்துகிட்டு விக்ரா பெண்களை பார்க்காமல் இருக்குறது பெரிய விஷயம் தான்...

கவின் : அவன் பாக்காமலாம் இல்ல..அவன் அடிக்கடி தூங்குறதே அவன் கனவுல வர பொண்ணை பாக்க தான்...

loss : என்னடா கனவு கன்னியா..

கவின் : ஏய் loss இவன் அந்த பொண்ணு முகத்தை எல்லாம் பாத்து காதலிக்கல...

loss : பின்ன இந்த விஜய் படத்துல வருமே ரம்பா வயத்துல மச்சத்தை பார்த்து காதலிக்கிரியா..

கவின் : அவன் இப்ப எந்திரிச்சு உன் வாயை உடைக்க போறான் பாரு....

loss : ஏய் அதோ யோகி வராரு பாரு...

விக்ரம் @ கதிர் : ஏய் அந்த சின்ன பையன்கிட்ட சீக்கிரம் பைலை வாங்கிட்டு வண்டியை எடு....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now