💙புட்டும் கொண்டை கடலையும் 67...68..

181 32 27
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 6️⃣7️⃣

வேதா : ஏய் விக்ரா என்னாச்சு இவருக்கு.... ஐயோ என்ன இது அம்பு ....

என்றபடி வேதா தர்மா கழுத்தில் இருந்த அம்பை பிடுங்க....

விக்ரா : ஏய் ஏய் சில்லு.... கிழ போடுடி அத....

வேதா : ரத்தம் வருது விக்ரா.....

விக்ரா : அடியேய் நீயா இந்த அம்பை இவன் தொண்டையில் இறக்குன..

வேதா : ஐயோ நானில்ல....

விக்ரா : அப்ப ஏன் டி நீ இந்த அம்பை தொட்ட... இப்ப இதுல உன் கை ரேகை தானே பதிந்து இருக்கும்...

வேதா : அதுக்கு என்ன பண்றது பாவம் இவரு வா வந்து இவரை உன் ஜீபில் ஏத்திகோ...

விக்ரா : இல்ல டி இந்த வில்லு....

வேதா : எய் இவரு மயங்கிட்டாரு பாரு...வா வா ஹாஸ்பிடல்க்கு போகலாம்

என்று வேதா சொன்னதும் விக்ரா தர்மாவை ஜீப்பில் ஏத்திகொள்ள வேதாவும் அவன் அருகில் அமர இவர்கள் விரட்டிய ஜீப் இவர்களின் மருத்துவமனை வாசலில் போய் நிற்க....மறுபக்கம் பெட்ரோல் bank வாசலில் கருப்பு நிற காரில் அமர்ந்து இருந்த சிண்ட்ரெல்லா.....

சிண்ட்ரெல்லா : எய் லூசா நீ நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வருவதற்குள் அந்த தர்மாவை தப்பிக்க விட்டுட்ட....

லாஸ் : இல்லடி நான் பெட்ரோல் போட்டுட்டு கார்ல ஏறுவதற்க்குள் இவன் எப்படி கிழே இறங்கினான் என்றே தெரியல.....

சிண்ட்ரெல்லா : இந்நேரம் அவன் மட்டும் விக்ரா கிட்ட ஏதாவது சொல்லி இருந்தால் என்ன ஆகியிருக்கும்....

லாஸ் : அதான் நீ சரியான நேரத்தில் அம்பை அவன் தொண்டையில் இறக்கிட்டியே...

சிண்ட்ரெல்லா : நல்ல வேலை இங்க அந்த கடை இருந்ததால் டக்குன்னு இதை வாங்கி அவன் சோழியை முடிக்க முடிந்தது.... ஆனா இப்போ இந்த வேதா வேற ஏன் அம்புடன் வந்தா...

லாஸ் : உனக்கு தெரியாது...வேதா கத்தி சண்டை வில்லு போட்டி நடனம் என்று அவள் ராணியாக தேவையான எல்லா வித்தைகளையும் கத்து கிட்டா...ஒருவேளை அந்த opposite கடையில் வில்லு அம்பை பார்த்து நீ ஆசைப்பட்டு வாங்கின மாதிரி வேதாவும் ஆசை பட்டு வாங்கி கொண்டு வந்து இருப்பா...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Donde viven las historias. Descúbrelo ahora