என்னவள் நீ.. KC.18

262 36 6
                                    

🔱யின் ❤காதல் சித்திரம்❤

😍சித்திரம்... 1️⃣8️⃣

🌹🌹உதயா நடத்தும்
💘மயில் நடன ஆலயா 💘
ஸ்டுடியோவில்.... கதிரின் பேச்சைக் கேட்டு உதயா சக்தியை கீழ்தளத்தில் இருக்க வைக்க ஏற்ப்பாடு செய்ய..🌹🌹

உதயா:  சக்தி நீங்க பாத்ரூம் எல்லாம் கழுவ வேண்டாம்... நீங்க  நான் சொல்ற வேலையை செஞ்சா போதும்....இங்க மாடியில வெஸ்டர்ன் டான்ஸ் கிளாஸ் நடக்கும்.... கீழ் தளத்தில் தான் பரதநாட்டியம் கிளாஸ் நடக்கும்....நீங்க இங்க உட்காருங்க இன்னும் கொஞ்ச நேரத்துல ஒரு லேடி வந்து உங்க கிட்ட நீங்க என்ன செய்யணும்ன்னு சொல்லிக் கொடுப்பாங்க... சரி மாடில  பசங்க எல்லாம் வந்துட்டாங்க நான் உங்கள இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சு வந்து பாக்கிறேன்

சக்தி : ம்... சரி sir...

உதயா : pls என்னை sir ன்னு எல்லாம் கூப்பிடாதிங்க...

சக்தி : சரி இனி நான் உங்கள கூப்பிடல..

உதயா : ஹலோ... sir ன்னு தான் கூப்பிட வேணும்ன்னு சொன்னேன்....

சக்தி : பின்ன என்னனு கூப்பிடுறது

உதயா : ம்...ஊதா மாமான்னு கூப்பிடுங்க....

சக்தி : என்ன........

உதயா : hey its just for ஜோக்... நீங்க என்னை உதயானே கூப்பிடலாம்...

சக்தி : ம்.......

உதயா : ok சூப்பர்..... நான் கொஞ்ச நேரத்திற்கு பிறகு வரேன்....

🌹🌹என்று சொன்னபடி உதயா மாடியில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு western dance
சொல்லிக்கொடுக்க போக.. சக்தி அந்த லேடீக்காக காத்திருக்க....சக்தி அமர்ந்திருந்த இருக்கையின் எதிரே இருந்த அறை அதுவரை பூட்டியிருந்தை கவனிக்காத சக்தி.....திடீரென்று அந்தக் கதவு திறந்திருந்ததை மட்டும் பார்க்க.......... அங்கு ஊதா நிறப் தாவணிக்கடி ......... தலை நிறைய மல்லிகைபூவுடன்....... வாய் நிறைய புன்னகை யுடன்........ஒரு பெண் அமர்ந்திருப்பதை பார்த்த சக்தி.......
அவளையே பார்த்துக் கொண்டு இருக்கும் சமயத்தில் உள்ளே இருந்த அந்த பெண்.....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)حيث تعيش القصص. اكتشف الآن