❤K. காதல் 🔱C. சித்திரம் ❤
❤சித்திரம்..4️⃣
🙏முல்லையின் அத்தை பொண்ணு லாஸ்லியா... முல்லையைப் பற்றியும்...ஆணாக பிறந்த சத்திரியன் ... இன்று சக்தியாக மாறிய பெண்ணை பற்றியும்...கதிர் இடமும் கவின் இடமும் சொல்லும் காட்சி...🙏
loss : பாவம் டா எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா..... ஆனா இதையெல்லாம் மீறி அந்த சத்ரியன் என்கிற சக்திக்காக தான் அவ அக்கா முல்லை உயிர் வாழ்கிறா... சத்ரியன் ஆணாக இருந்து இப்போ பெண்ணாக மாறினாலும்...முல்லை அதை பெருசா எடுத்துக்கல.... சக்திக்கு டான்ஸ் மேல ரொம்ப intrest.... அவ பரத நாட்டியம் நல்லா ஆடுவா.....முல்லை சின்ன வயசுல இருந்து பரத நாட்டியம் கத்துகிட்டா...ஆனா முல்லை கூட துணைக்கு போன சக்திக்கு பரத நாட்டியம் மேல ரொம்ப intrest வந்து அவளுக்கு பதினைந்து வயசு இருக்கும் போது..அவுங்க அரண்மனையில் ஒரு விஷேஷம் நடக்கும் போது.... அந்த பாட்டை கேட்ட சத்திரியன் என்கிற சக்தி தன்னை மறந்து எல்லார் எதிரிலும் பரத நாட்டியம் ஆடியதை பார்த்தவுங்க எல்லோரும் இவளை பொட்டை பையன் என்று ஏளனமா பேசி சிரிச்சாதால....முல்லையோட அப்பா சத்திரியன் என்கிற சக்தியின் தொடையிலும் உள்ளங் கால்லிலும் அடுப்புல இரும்பு கம்பியை காச்சி சூடு வச்சிட்டாரு.....அதுல இருந்து அவ ஆடறதே இல்ல.....ஆனால் முல்லைக்கு மட்டும் சக்தியை அவள் ஆசைப்பட்ட நாட்டியத்துல பெரிய ஆளக்கணும் என்பது தான் குறிக்கோல்....ஆனா சக்தி இனிமே நான் ஆடவே மாட்டேன்னு சொல்லிட்டா...
( (கதிரின் கண்கள் கலங்கியதை பார்த்த கவின் ))
கவின் : என்ன டா மச்சி.... நம்ம மயில் ஞாபகம் வந்திருச்சா.....
கதிர் : இல்லடா...ஒண்ணுமில்லடா........
loss : டேய் (கதிர்)விக்ரா.... என் அத்தை பொண்ணு (முல்லை)வேதா உண்மையாவே நல்லவள் டா ....
கதிர் : I KNOW....
கவின் : டேய் மச்சி என்னடா யோசிக்கறே...
கதிர் : இல்ல இந்த விஐபி படத்துல மஞ்சள் கலர்ல மொட்டை மாடியில் ஒரு கொட்டாய் இருக்குமே இங்க அந்த மாதிரி போட முடியும் நினைக்கிற.....
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏