🔱யின்
❤காதல் சித்திரம்❤🌹சித்திரம் 3️⃣3️⃣
❤மாணிக்கம் வீட்டில் இருக்கும் சக்தியை போய் உதயா பார்க்க......உதயா சக்தியை காரில் அழைத்துக்கொண்டு லாஸ்லியா விட்டுக்கு செல்லும் வழியில் ❤
உதயா : என்ன சக்தி என் கூட வர உங்களுக்கு பயமா இருக்கா ...
சக்தி : நான் அப்படி எல்லாம் சொல்லவே இல்லையே எனக்கு நம்பிக்கை இருக்கு
உதயா : என் மேலயா
சக்தி : இல்ல என் மேல எனக்கு நம்பிக்கை இருக்குன்னு சொன்னேன்....அதுவும் இல்லாம என்னை நீங்க என்ன செய்ய முடியும்.... வேணும்னா என்னை நீங்க பிச்சை எடுக்க வைக்க முடியும்
உதயா : ஏய் எதுக்கு இந்த மாதிரி எல்லாம் பேசுற...
சக்தி : இல்ல இல்ல சும்மா சொன்னேன்... சரி இப்ப எங்க போறோம்
உதயா : லாஸ்லியா வீட்டுக்கு போறோம்
சக்தி : எதுக்காக
உதயா : இல்ல உங்க அக்கா தினமும் உங்களுக்கு ஒரு மாத்திரை கொடுக்கிறார் கள் இல்லையா...
சக்தி : ஆமா நான் கேட்டா அது சத்து மாத்திரை என்று சொல்றா...
உதயா : உங்க அக்கா எது கொடுத்தாலும் நீங்க சாப்பிடுவீங்களா
சக்தி : என் அக்கா விஷத்தையே கொடுத்தாலும் நான் சாப்பிடுவேன் சரி இப்ப எதுக்கு நீங்க அதையெல்லாம் கேட்கிறீங்க
உதயா : இல்ல இல்ல அந்த மாத்திரை மேல எனக்கு சந்தேகமா இருக்கு உங்க அக்கா காரணமே இல்லாமல் மருதுவ கல்யாணம் பண்ணிக்கிறேன் என்று சொல்வதற்கும் அந்த மாத்திரைக்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருக்கு... அதனால தான் என் ஃப்ரண்ட்டை லாஸ்லியா வீட்டுக்கு வர சொல்லி இருக்கேன்... அவனை அந்த மாத்திரையை செக் பண்ணிட்டு உங்களுக்கும் அப்படியே blood டெஸ்ட் எடுத்துட்டா என்ன ப்ராப்ளம் என்று கண்டுபிடித்துடலாம்
சக்தி : ம் சரி.....அப்புறம் மயில் அக்கா எப்படி இருக்காங்க
உதயா : என்ன நக்கல் பண்றீங்களா
KAMU SEDANG MEMBACA
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fiksi Penggemarbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏