🔱யின் ❤காதல் சித்திரம்❤
❤சித்திரம்... 2️⃣6️⃣❤❤❤❤❤❤❤❤❤❤❤
((Week end post ))
🙏இன்று.....25...&...26..... என்று இரண்டு
பகுதிகள் பதிவிடபட்டுள்ளது🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🌹கதிரின் பூர்வீக வீட்டில்🌹
உதயா : சரி சரி வாங்க எல்லாரும் ஆயா உடைய பிறந்தநாளை சந்தோஷமா கொண்டாடுவோம்
🌹என்று சொல்ல அனைவரும் கதிரின் பாட்டி வேத நாயகிக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாட 🌹
கதிர் : ஏய் பிறந்தநாள் என்று எனக்கு ஞாபகம் இல்ல....எல்லாரும் பரிசு வாங்கிட்டு வந்திருக்கீங்க...இங்கே பார் நான் வெறும் கையோடு வந்து இருக்கேன்
உதயா : நானும் தான வெறும் கையோடு வந்திருக்கேன்...
யாழினி : மாமா இந்தா இந்தா உங்க ரெண்டு பேர் சார்பில நாங்களே ring வாங்கிட்டு வந்து இருக்கோம் இந்த ரெண்டு மோதிரத்தையும் ஆயா கையில நீங்க ரெண்டு பேரும் போட்டு விடுங்க
உதயா : ஏய் அப்ப எல்லாம் பிளான் பண்ணி தான் பண்றீங்களா
கதிர் : அதானே..இங்க எல்லாம் கேடி ங்க இல்ல....
🌹என்று கதிர் சொல்ல....உதயாவும் கதிரும் ஆளுக்கு ஒரு மோதிரத்தை தன் பாட்டியின் கையில் போட்டு விட🌹
யோகி பாபு : அதான் வீட்டுக்கு பெரிய பேரன்ங்க ரெண்டு பேரும் மோதிரம் போட்டுட்டாங்க இல்ல...இப்ப பேத்திங்க நீங்க போடுங்க..
🌹என்று யோகி பாபு சொல்ல... யாழினியும் ருசிக்காவும் பாட்டிக்கு தன் சார்பில் மோதிரத்தை போட்டுவிட... பிறந்தநாள் நல்லபடியாக முடியும்
சமயத்தில்... 🌹ருஷிகா : கதிர் மாமா இந்த மோதிரத்தை என் கையிலிருந்து கழட்டவே முடியல கொஞ்சம் கழட்டிவிட
கதிர் : ஏண்டி போட தெரிந்தவளுக்கு கழட்ட தெரியாதா...
ரூஷிகா : சுத்தமா கழட்ட முடியல மாமா
கொஞ்சம் இழு மாமா...🌹என்று சொன்னபடி ரூஷிகா வேண்டும் என்றே தன் விரலை கதிரிடம் காட்ட....அந்த சமயம் கதிருக்கு தெரியாமல் யோகி பாபு இவர்கள் இருவரும் சேர்ந்து இருப்பது போல போட்டோஸ் எடுக்க....அந்த போட்டோவை பார்க்கும் பொழுது கதிர்.... ரூஷிக்காவிற்கு மோதிரம் போட்டு விடுவது போல இருக்க....🌹
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏