🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 53
🌻நேற்றைய தினம் யோகிபாபுவின் மகள் யாழினி ஆஸ்ரமத்திற்கு வந்தவள் உதயாவை சந்தித்து பேசியதால் மனதளவில் தெளிவை இழந்த உதயா ....மயிலின் நடன ஆலயத்திற்கு செல்லாததால் இன்றைய தினம் காலை நேரம் அனைவரும் செல்ல ..🌻
யமுனா : உதயா அண்ணா.... இது யாரோட ரூம்
உதயா : இது என் மயிலோடது...
சக்தி : ஆமா ஆமா ....இவரோட மயில் தான் அவுங்க.... ஆளை பாரு
கங்கா : ஏய் ...நீ ஏன் இப்போ அண்ணன்கிட்ட கடுகடுன்னு இருக்குற
உதயா : அது ஒண்ணுமில்ல கங்கா ....இந்த madame ஆடியே ஆகணும்ன்னு என் அண்ணன் கட்டளை போட்டுட்டாரு இல்ல... அதான் இவுங்க கோவத்தை அங்க காட்டாமல் என்கிட்ட காட்டுறாங்க..
யமுனா : அதானே...ஏன் சக்தி நீ ஏன் கதிர் அண்ணன்கிட்ட பயப்பிடுற..உதயா அண்ணன்கிட்ட வம்பு பண்ணுற ...
சக்தி : அது அப்படி தான்...
கங்கா : என்ன அப்படி தான் ...இத்தனைக்கும் கதிர் அண்ணன் உன்னை திட்டிகிட்டே இருக்கு ...உதயா அண்ணனை பாரு உன் மேலே எவ்வளவு பாசமா இருக்குன்னு
சக்தி : ஏய் உன்னை இங்க டான்ஸ் கத்துக்க தானே வர சொன்னாங்க.. போ போய் அந்த வேலையை பாரு ..வந்துட்டா பஞ்சிமிட்டாய் வைக்குற பாசம் பாயசத்தை பத்தி பேச
உதயா : உனக்கு ஏன் இப்போ இவ்வளவு கோவம் வருது.
சக்தி : பின்ன என்ன.. lolipop என்னை திட்டுறாருன்னா என் மேல அவர்க்கு எல்லா உரிமையும் இருக்குன்னு அர்த்தம்..
உதயா : அப்போ எனக்கு இல்லையா...
சக்தி : குருஜி........ நீங்க உங்க நடனத்தை ஆரம்பியுங்க ...என்கிட்டே பேச சொன்னா நல்லா பேசுவீங்க ..
உதயா : ம் அது சரி ...ஆமா நீ என்ன இப்படியே இருக்குற போ போய் மயில் டான்ஸ் ஆடும் போது போடுற சுடிதார் இருக்கும் அதை போடு போ
சக்தி : இல்ல அதெல்லாம் வேணா நான் இப்படியே இருக்கேன்
உதயா : ஏய் அங்க பாரு ...கங்கா யமுனா எல்லாம் சுடிதார் தானே போட்டு இருக்காங்க ..ஆனா நீ என்னடானா ஒரு பாவாடையை கட்டிக்கிட்டு சட்டையை போட்டுக்கிட்டு சுத்திகிட்டு இருக்குற ..நான் இந்த ட்ரேஸ்ல எல்லாம் டான்ஸ் கத்து தர மாட்டேன் ...
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏