💙என்னது பாதிக்கு மேல போனது இல்லையா..? KC.. 6️⃣0️⃣

221 40 44
                                    


🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்..6️⃣0️⃣

முல்லை : சித்து என் தங்கச்சிக்கு என்ன ஆச்சு.. அவ ஏன் இந்த மாதிரி மாறி மாறி பேசிக்கிட்டு இருக்கா...அவளுக்கு நான் விஷ மாத்திரையை கொடுத்தால் ஏதேனும் பிரச்சனை வந்திருச்சா.. சொல்லுங்க என் தங்கச்சிக்கு என்ன ஆச்சு..

சித்து : please கொஞ்சம் அமைதியா இருங்க

முல்லை : என்னை எப்படி அமைதியா இருக்கச் சொல்றீங்க கொஞ்ச நாளாவே என்னை சுத்தி என்னென்னமோ நடக்குது எனக்கு இருக்கிற ஒரே சொந்தம் என் தங்கச்சி தான் அவளை எப்படியாவது காப்பாற்றி கொடுத்துடுங்க

கதிர் : ஏய் வேதா கொஞ்சம் அமைதியா இரு.. அவளுக்கு ஒன்னும் ஆகாது

உதயா : ஆமா அண்ணி சக்திக்கு ஒன்னும் ஆகாது

சித்து : முல்லை நீங்க முதல்ல relax ஆகுங்க....விக்ரா ப்ளீஸ் இவங்கள சமாதானப்படுத்துங்க

முல்லை : என் தங்கச்சியை குணமாக்கி தந்துடுங்க....நான் வேணும்னா இந்த ஊரை விட்டே கிளம்புறேன்.... இங்கே வந்ததால் தான் எங்களுக்கு இவ்வளவு பிரச்சனையும்.. வேற ஊர்ல இருக்கும்போது பயம் இருந்தால் கூட நிம்மதி இருந்துச்சு ஆனா இங்க ஒரு ஒருநாளும் செத்து செத்து பிறக்க வேண்டியதா இருக்கு..

விக்ரா : ஏய் அப்போ என்னை பார்த்தால் உன்ன சாவடிக்கிற எமன் மாதிரி தெரியுதா.... ஏண்டி நீ தான் தினமும் என் உயிரை எடுக்கிற.... உன் உயிரை நான் எடுக்குற மாதிரி பேசிக்கிட்டு இருக்க...

முல்லை : ஆமா நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நீதான் என் உயிரை எடுத்து கிட்டு இருக்க

சித்து : ஐயோ போதும் நிறுத்துங்க உங்கள சுத்தி என்ன பிரச்சனை நடக்குது என்று தெரியாமல் நீங்க பாட்டுக்கிட்டு சண்டை போட்டுட்டு இருக்கீங்க

கதிர் : இவகிடக்குறா நீங்க சொல்லுங்க சித்து.. சக்திக்கு இப்போ எப்படி இருக்கு.. எதனால அவ இந்த மாதிரி மாத்தி மாத்தி பேசறா

சித்து : அதுக்கு முன்னாடி முல்லை நீங்க சொல்லுங்க உங்க கூட பிறந்தவங்க எத்தனை பேரு..

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now