💙முட்டையா.. 🤭.. KC... 6️⃣1️⃣

187 36 50
                                    

🔱யின்❤காதல் சித்திரம்❤❤சித்திரம் 6️⃣1️⃣

Rất tiếc! Hình ảnh này không tuân theo hướng dẫn nội dung. Để tiếp tục đăng tải, vui lòng xóa hoặc tải lên một hình ảnh khác.

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 6️⃣1️⃣

❤இதுவரை..... கதிர் வாங்கி வந்த சரக்கை மொத்தமாக அடித்த முல்லை பண்ணும் அழம்பல் தொடங்க.... ❤

முல்லை : ஏய் குச்சி மிட்டாய்.......... என்ன டா நீ... பாதி பாதியா தெரியிற

கதிர் : அடிப்பாவி எல்லாரும் தண்ணி அடிச்சா ரெண்டு ரெண்டா தெரியுதுன்னு சொல்லுவாங்க....உனக்கு எல்லாமே பாதி பாதியா தெரியுதா.....அதானே பாதிக்கு மேல எதிலையும் நாம தான் போனதே இல்லையே......

முல்லை : அப்படியா......... நீ பாதிக்கு மேல போனதே இல்லையா..... அப்போ வா இன்னைக்கு போகலாம்..... வா டா புருஷா போகலாம்...... வான்னு சொல்றேன் இல்ல....வாடா உனக்கு நான்....

கதிர் : எனக்கு..... எனக்கு என்னடி ஊறுக்கா தர போறியா...

முல்லை : உனக்கு நான்......ஓன்னு தரட்டா.....

கதிர் : அப்படியே நீ கொடுத்துட்டு தாண்டி எனக்கு மறுவேலை பார்ப்பா

முல்லை : டேய் வேணுமா வேணாமா அத சொல்லு முதல்ல ..

கதிர் : அதெல்லாம் இப்போதைக்கு வேணாம்....நீ சுய நினைவுல இருக்கும்போது தா....

முல்லை : ஓகே......சரி இப்ப எதுக்குடா நீ என்னை தண்ணி அடிக்க வெச்ச

கதிர் : அடிப்பாவி...நான் தண்ணி அடிக்க வைத்தேனா.....நான் மனக் கவலையிலிருந்ததால சரக்கு வாங்கி வைத்திருந்த என்னோட சரக்க எடுத்து அப்படியே நீ குடிச்சிட்டு நான் உனக்கு ஊத்திக் கொடுத்தேன்னு சொல்ற... என்னடி திமிரா...

முல்ல : உனக்கு ஏன்டா மனக்கவலை... எனக்கு தான் கவலை... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தா என்னை அந்த ம..... ம........மாதிரி ஒரு வார்த்தையை நீ கேட்டிருப்ப..

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ