🔱யின் ❤காதல் சித்திரம் ❤
🎼சித்திரம் 2️⃣0️⃣
🌹🌹சக்தி....மயிலின் ஆடையை உடுத்திக் கொண்டு அவளின் அறையில் நின்று இருந்ததை பார்த்த உதயா....ஒரு நிமிடத்தில் மயில்தான் தன் கண் எதிரில் தோன்றி இருக்கிறாள் என்று நினைத்தபடி சக்தியைத் தன் வசம் கட்டியணைத்து அவளின் நெற்றியில் முத்தமிட.... 🌹
சக்தி : உதய் விடுங்க என்ன பண்றீங்க சொல்றதைக் கேளுங்க
🌹என்று பதறியப்படி அவனிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முயன்றவள் அதே இடத்தில் அவன் கரங்களிலேயே மயக்கம் அடைந்து கீழே விழ....தன்னிலை உணர்ந்தவன் 🌹
உதயா : சக்தி சக்தி..... ஐயோ நான் என்ன மடத்தனம் பண்ணிட்டேன்...சக்தி இங்க பாருங்க..
🌹என்று பதறியபடி அவளை அருகில் இருந்த இருக்கையில் அமரவைத்து முகத்தில் தண்ணீர் தெளிக்க....மயக்கத்திலிருந்து கண்விழித்த சக்தி...உதயாவை பார்த்து பயந்த படி இருக்க 🌹
உதயா : சாரி சக்தி நான் எதோ.... really sorry...
சக்தி : நீங்க எதுவும் பேச தேவையில்ல நான் வீட்டுக்கு போறேன் நகருங்க..
உதயா : இல்ல இனிமே இந்த மாதிரி ஒரு தப்பு நடக்காது pls என்னை மன்னிச்சிடுங்க..
சக்தி : இல்ல எனக்கு இந்த ரூம் குள்ள வரவே பயமாயிருக்கு சொல்றத கேளுங்க நான் போறேன்..
உதயா : சரி உங்களுக்கு ஏன் மயக்கம் வந்துச்சு...
சக்தி : அது அந்த....அந்த அக்கா..
உதயா : எந்த அக்கா...
சக்தி : இதோ அந்த ஊதா க்கலர்
🌹என்று சொன்னபடி சக்தி மீண்டும் உதயாவை கட்டிப்பிடித்து தன் கண்களை மூடிக்கொள்ள 🌹
உதயா : சக்தி என்ன ஆச்சு... நான் கட்டிப்பிடிச்சுதால தான் நீங்க மயங்கி விழுந்துட்டிங்க ன்னு நினைச்சேன்
சக்தி : இல்ல இல்ல..உங்க பின்னாடி அந்த அக்கா என்னை பார்த்து சிரிச்சுகிட்டே இருக்காங்க..
BẠN ĐANG ĐỌC
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏