🔱யின்
❤Kகாதல்🔱Cசித்திரம் ❤❤சித்திரம்.. 1️⃣0️⃣...
முல்லை : நான் பல லட்சம் பணம் சேர்க்கணும் அதனால் நான் இந்த க.....க.....காதல் கல்யாணம் எல்லாம் என் lifela நினைச்சே பார்க்க மாட்டேன்...
கதிர் : சரி உனக்கு அப்ப நான் இன்னொரு ஐடியா தரேன்.... காதைக்காட்டு.... இதை நீ பண்ணுறேன்னு ஒத்துக்கிட்டா நான் ஒரே checkல உனக்கு தேவையான பணத்தை தரேன்...
முல்லை : என்ன பண்ணனும்...
🌹என்று அவள் கேட்ட உடன் கதிர்.... முல்லை காதில் எதையோ சொல்ல.... முல்லை கோவமாக கதிரை அடிக்க கை ஓங்கிய்யப்படி 🌹
முல்லை : என்ன ...என்னை பாத்தா உனக்கு நக்கலா இருக்கா
கதிர் : ஏய் இப்ப நான் என்ன கேட்டேன் ஏன் இப்படி கத்துற.....
முல்லை : உன்னை என்ன பண்றேன் பாரு..
கதிர் : அத பாக்க தான் நானும் ஆசைப்பட்டேன்.... சரி சொல்லு என்ன டீலா நோ டீலா.... இப்பகூட check க்கு வீட்டுக்குள்ள தான் இருக்கு வரியா
முல்லை : நீயெல்லாம் ஒரு மனுஷனா......சரி நான் கூட ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையாலத்தான் நீ என்னை கல்யாணம் பண்ணிக்கலன்னு நினைச்சேன்...ஆனா அப்போ உன் மனசுல என்ன க.....க.....கல்யாணம் பண்ணி என் கூட குடும்பம் நடத்தலாம் என்ற ஆசையெல்லாம் இல்ல ல இதுக்காகத்தான் என்மேல ஆசைப்பட்டியா...
கதிர் : அப்போ கல்யாணம் எதுக்கு பண்றாங்க.... இதுக்குதானே பண்றாங்க நான் அதை வெளிப்படையா சொனேன் ஒரு சிலவங்க மனசுல வச்சு பேசுவாங்க... இப்ப எல்லாம் வெளிப்படையா பேசுற என்னை மாதிரி நல்லவங்கள உன்னை மாதிரி ஆளுங்க யாரும் நம்பவே மாட்றாங்க
முல்லை : ஆமா யா...நான் கூட கொஞ்ச நேரத்துல உ......உ.......உன்ன நம்பிட்டேன் இனிமே நான் உன்ன நம்பவே மாட்டேன் ஆளையும் அவனையும் பாரு... நான் வந்து இவர் கூட ஒரு மணி நேரம் இருந்தால் செக் கொடுப்பாறாம்.... அந்த தாள நீயே வச்சுக்கோ...இரு இரு நானும் இரவு பகல் என்று வேலைக்குப் போயி லட்சக்கணக்கில் பணம் சம்பாரிச்சு உனக்கு செக் வைக்கிறான்.....தாடிக்காரா....
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏