🔱யின் ❤K. காதல்C.சித்திரம்❤... 5️⃣
(01/06/21)❤இது வரை :
(( மாங்காய் தோல் வழுக்கி முல்லை கீழே விழ.... அவளின் இடையில் சுளுக்கு எடுக்க...கதிர் அவள் அருகில் அமர்ந்தவர்.... அவளின் இடுப்பை தொட போக ))
❤இனி...
முல்லை : ஏய் என்ன பண்ணப்போற
கதிர் : ம்....சுளுக்கு எடுக்க போறேன்
❤என்று கதிர் சொன்னவள் முல்லையின் அருகில் அமர்ந்தபடி அவளின் இடுப்பை தொட போக .. ❤
முல்லை : இங்க ப.... ப....பாரு மேல எல்லாம் கைய வைக்காத நான் அப்புறம் அரைஞ்சுடுவேன்
கதிர் : ம் ...அர...எத்தன காதலருக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும்...
முல்லை : என்ன காதலா.... யார் யார காதலிக்கிறது
கதிர் : நான் தான் உன்னை காதலிக்கிறேன்னு காலையிலேயே சொல்லிட்டேன்...... ம்.....நீயும் தான் என்னை காதலிக்கிற....ஆனா ஏனோ ஒத்துக்க மாட்ற...
முல்லை : ஏய் குச்சி மிட்டாய் நீ என்ன லூசா....நம்ம பார்த்து முழுசா ஒரு நாள் கூட ஆகல அதுக்குள்ள காதல் கத்தரிக்கான்னு பேசுற.....என்ன இந்த மாதிரி சினிமா வசனம் எல்லாம் பேசி என்னை கரெக்ட் பண்ணலாம்னு பாக்குறியா.... உனக்கெல்லாம் நான் மடிய மாட்டேன்... எனக்கு நிறைய வேலை இருக்கு ஆளைப் பாரு... பார்த்து ஒருநாள் ஆகல காதலாம் காதல்
கதிர் : ஏய் ஊறுகா....நான் உன்ன பாத்து ஒரு நாள் ஆகல .... உன்ன நான் மூன்னு வருஷதுக்கு முன்னாடியே பாத்தாச்சு...
முல்லை : ந..... ந....நான் ஒரு வாரத்துக்கு முன்னாடி தான் இந்த ஊருக்கே வந்தேன்....நீ என்னடானா என்னை மூன்னு வருஷத்துக்கு முன் பாத்தேன்னு சொல்ற ......
கதிர் : ஆமா நான் தினமும் கனவுல உன்னை இந்த மூன்னு வருஷமா பார்த்துட்டு தான் இருக்கேன்...நீ வந்து என் கனவுல என் மயில் கூட
முல்லை : இரு காதுல விழல.... என் மெஷின் கீழே விழுந்துடுது... அப்புறம் என் காதுல நீ சொல்ற கதையெல்லாம் விழாது....ம் இப்போ சொல்லு
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏