🔱யின்
❤காதல் சித்திரம் ❤
❤சித்திரம்.. 6️⃣2️⃣சக்தி : (சத்ரியனாக ) உதயா சார் எனக்குள் இருக்கும் சின்ன பொண்ணுக்கு உலகம் தெரியாது... அவளை நம்ப வச்சு ஆசை வார்த்தை காட்டி ஏமாத்திடாதீங்க உங்க பரம்பரை கௌவரவத்தில் இருக்குறவுங்க என் அக்காவையே ஏத்துக்க மாட்டுறாங்க இதுல ஆணாக பிறந்து உணர்வில் பெண்ணாக வாழ துடிக்கும் சின்ன பெண்ணை எப்படி ஏத்துப்பாங்க
உதயா : அது என் பிரச்சனை நான் பார்த்துப்பேன் இப்போ நீ கொஞ்சம் சும்மா இரு நான் என் சின்ன பொண்ணுகிட்ட பேசணும்
சக்தி : (சத்ரியனாக ) அதெல்லாம் முடியாது சார் நீங்க கிளம்புங்க
உதயா : சக்தி நில்லு
சக்தி : ம் என்ன ......என்னாச்சு
உதயா : சக்தி இப்போ சொல்லு நான் உன் கழுத்துல தாலி கட்டுறேன்
சக்தி : (சத்ரியனாக ) சார்
உதயா : இல்ல நிறுத்து எனக்கு பதிலை நீ சொல்லாத என் சின்ன பொண்ணு சொல்லட்டும்
சக்தி : இல்ல அது
உதயா : இங்க பாரு என் முகத்தை பார்த்து ஒரு தடவை சொல்லிடு என்னை உனக்கு பிடிக்காதுன்னு அதோடு நீ இருக்கும் திசை பக்கம் கூட நான் வர மாட்டேன் ...அனா நீ எனக்கு சக்தியாவோ சத்ரியனாவோ பதில் சொல்லக்கூடாது என்னை நேசிக்கும் சின்ன பொண்ணா மட்டுமே பதில் சொல்லணும்
சக்தி : ..........................................................
உதயா : சரி உனக்கு என்னை பிடிக்கல ..........இனி நான் உன்னை தொல்லை தர மாட்டேன் .......சாரி...நான் போயிடுறேன் சக்தி ...
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏