🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்..57கதிர் : ஏய் பொட்டலம் என்னா டி ஆச்சு உனக்கு..
சக்தி : ஐயோ மாமா நீயா ...நான் அப்பான்னு நினைச்சேன் நீ வா போகலாம் ..அக்கா வா lolipop வந்துட்டாரு பாரு இங்க இருக்க வேணாம் இருட்டாக இருக்கும் வா நம்ம போகலாம்...அம்மா வாமா
உதயா : சக்தி ஆர் யு ஓகே..
சக்தி : என்ன சக்தியா... யாரு சக்தி.. நான் சத்ரியன் ...அக்கா வா போகலாம்
கதிர் : ஏண்டி ஊறுகா....நீ தான் என்னை பைத்தியமா ஆக்குறன்னு பார்த்தா உன் தங்கச்சியும் என்னை பையித்தியம்ன்னு நினைக்கிறாளா..
லாஸ் : டேய் கதிர் இரு..இவ எதோ மேண்டலி டிஸ்டர்ப் ஆகியிருக்கா ...ம் பேசாம நம்ம இவளை சைக்காடிஸ்ட் கிட்ட காட்டுறது தான் நல்லது
முல்லை : அப்ப என் தங்கச்சிக்கு அந்த மாத்திரையால் எதுவும் பிரச்சனை வராது இல்ல
லாஸ் : ஏய் அதான் டாக்டர் சொல்லிட்டாங்க இல்ல சக்திக்கு உயிருக்கு இனி எந்த பிரச்சனையும் இல்ல ஆனா இவ ஏன் இப்போ இப்படி பேசுறா
உதயா : லாஸ்....அன்னைக்கு கூட சக்தி இப்படி தான் தனியா யாருகிட்டையோ பேசிக்கிட்டு
கதிர் : என்ன தனியா பேசிக்கிட்டு இருந்தாளா
உதயா : ஆமா அண்ணா
கதிர் : ஏன்டா எல்லாமே முத்தி போனதுக்கு அப்புறம்தான் சொல்லுவீங்களா...இதோ இங்க ஒருத்தி முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிற மாதிரி இத்தனை நாள் இவளோட தங்கச்சிக்கு அந்த மருது கொடுத்தான்னு சொல்லி கண்ட மாத்திரையை கொடுத்து இருக்கா...
முல்லை : அது ஒன்னும் கண்ட மாத்திரை இல்ல... என் கையால என் தங்கச்சிக்கு நானே விஷத்தை கொடுத்துட்டேன்
கதிர் : அப்படியே எனக்கும் கொடுத்துருடி உன்னை காதலிக்கிற பாவத்துக்கு நானும் போறேன்
முல்லை : யாரும் போ வேணா நானே போறேன்
கதிர் : இப்ப இங்க இருக்கிற ஊசியை எடுத்து வாயில சொருகிடுவேன் வாயை மூடிக்கிட்டு கம்முனு இரு சொல்லிட்டேன்
ESTÁS LEYENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏