💙கடுப்பேத்த இடுப்புல உக்காருவீங்களோ..71/73/73

225 35 24
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 7️⃣1️⃣

விக்ரா : என்ன குழந்தையா ... அடியேய் அக்கா நான் அதுக்கெல்லாம் worth இல்ல

வேதா : அண்ணி நீங்க என்ன சொல்றிங்க.... சும்மா கலாட்டா பண்ணாதீங்க.... உங்க தம்பி ஏற்கனவே நாலு வருஷத்துக்கு முன்னாடி நான் யாரையோ காதலித்து இருக்கிறேன்னும் அவன் செத்து இப்போ ஈ யாக வந்து என்கூட டூயட் பாடுறான்னும் சொல்லிக்கிட்டு அலையிறான்....இப்போ நீங்க வேற பிள்ளை பெருச்சாளின்னு புது கத பேசாதீங்க...

Dr அனிதா : ( சிரித்தபடி ) ம் சரி என்ன பிரெச்சனை உனக்கு...

வேதா : எனக்கு என்ன பிரச்சனை நான் நல்லா தான் இருக்கேன்...

Dr அனிதா : பொய் சொல்லாத

விக்ரா : ஏய் அனிதா இவளுக்கு என்னாச்சு....

Dr அனிதா : ம் மேடம் கிட்டத்தட்ட ரெண்டு மூன்று நாளாக சாப்பிடாம இருக்குறாங்க போல அதான் இந்த மயக்கம்....

விக்ரா : என்ன சாப்பிடலையா.... ஏய் ஊறுகா ஏன் டி சாப்பிடல

வேதா : அண்ணி எனக்கு ஒன்னுமில்ல நான் நல்லா தான் இருக்கேன் நீங்க என்ன சாப்பிடுறிங்க..❓️

Dr அனிதா : எனக்கு ஒன்னும் வேண்டாம் நீ முதலில் சாப்பிடு.... அடேய் நல்லாவனே உனக்கும் இவளுக்கும் என்ன பிரேச்சனை

விக்ரம் : அது....

Dr அனிதா : சரி அது உங்க பர்சனல்.... இந்தா இந்த சத்து மருந்தை உன் ஆளுக்கு வாங்கி குடு... வேதா நீ எழுந்து போய் முதலில் சாப்பிடு.... டேய் விக்ரா அப்புறம் யோகி பாபு

விக்ரா : என்ன உன் புருஷனை தேடணுமா...

Dr அனிதா : தேட வேண்டாம்ன்னு சொன்னேன்..... அந்த ஆளு இல்லாம இப்போ தான் நான் நிம்மதியா இருக்கேன்... சரி நான் கிளம்புறேன்.... எனக்கு பீஸ்

விக்ரா : ம் bank ல போடுறேன் போ...

Dr அனிதா : ம் போடு போடு அதுக்கு முன்னாடி உன் சில்லுக்கு சோறு போடு நான் கிளம்புறேன்...

என்று சொன்னபடி விக்ராவின் அக்கா dr அனிதா அவள் வீட்டிற்கு கிளம்ப விக்ரா கதவை தாளிட்டவன் வேதாவை கோபத்தோடு....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now