🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 51
அன்றைய இரவு ஆஸ்ரமத்தில் உதயாவின் அறையில் ...
உதயா : ஆ வலிக்குது சக்தி...
சக்தி : சார் இப்படி அழுத்தி துடைத்தா தானே சுத்தம் ஆகும்
உதயா : அதுக்குன்னு இப்படியா...... நீ என் மேல கோவப்பட்டு என் கையை அழுத்துற மாதிரி இருக்கு
சக்தி : நான் கோவப்பட்டால் உங்க கழுத்தை இல்ல அழுத்தணும்
உதயா : அத செய் முதல்ல நிம்மதியா நான் உன் கையாலேயே செத்துடுறேன்
சக்தி : ஏன் சார்...... நான் ஏற்கனவே என் அக்காக்கு தொல்லையா இருந்து பாவத்தை சம்பாதித்து வைத்து இருக்கேன்.... இப்போ உங்களுக்கும் பாவம் பண்ண சொல்றிங்களா...
உதயா : ஏய் ஏன் அப்படி பேசுற... அதெல்லாம் ஒன்னும் இல்ல சரி தேவி லட்சுமி அக்கா எல்லாம் எங்க...
சக்தி : அது ...எங்க அக்கா நாளையில் இருந்து உங்க ஸ்கூலுக்கு எல்லாம் சாப்பாட்டு செய்ய போறா இல்ல .....அதுக்காக மாவு அரைக்கிறாங்க ...நானும் போய் கூட மாட வேலை செய்யணும் சரி அதுக்கு முன்னாடி உங்க கை கட்ட அவுத்துட்டு மருந்து போடலாம்ன்னு வந்தேன்...
உதயா : தேங்க்ஸ்..
சக்தி : எதுக்கு...
உதயா : உன்னால தான் காயம் சீக்கிரம் ஆருச்சு...
சக்தி : உங்க கையில காயம் வந்ததே என்னால தான் ...
உதயா : இல்ல இல்ல நான் அன்னைக்கு உன்கிட்ட அப்படி பேசியதால் தானே நீ கோவப்பட்ட..
சக்தி : எங்களை மாதிரி ஆளுக்கெல்லாம் கோவம் வரக்கூடாது
உதயா : ஏய் ஏன் அப்படி சொல்ற...
சக்தி : உண்மையை தான் சார் சொல்றேன் ...கோவப்பட்டு என்ன ஆக போகுது... இதோ என்னால தானே அபிநயம் பிடிக்கும் கை இப்போ கஷ்ட்டப்பட்டுக்கிட்டு இருக்கு...
உதயா : அதுக்கு என்ன பண்றது ...
சக்தி : ம் சரி சார்... நீங்க படுத்துகோங்க நான் போயிட்டு அப்புறம் வரேன்...
ESTÁS LEYENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏