🔱யின்... ❤Kகாதல்...Cசித்திரம்❤
(07/06/21)❤சித்திரம்... 8️⃣
🌹சத்ரியன் என்கிற சக்தியை முல்லை காலேஜில் விட்டவள்.....பொடி நடையாக நடந்து ஒரு திருமண மண்டபத்திற்கு போக........ அங்கே ஓனர் 🌹
owner : வாமா...என்ன இவ்வளவு நேரம் எத்தனை மணிக்கு வர சொன்னா எத்தனை மணிக் கு வந்து இருக்க...
முல்லை : இல்ல சார் நடந்து வர லேட்டாயிடுச்சு
owner : சரிமா உள்ள தான் சமையலறை இருக்கு....போ போய் உனக்கு தேவையான பொருளை எடுத்துகிட்டு முதலில் சாம்பிளுக்கு கொஞ்சம் லட்டு செய்து கொடு.....நல்லா இருந்தால் நான் உன்கிட்டயே ஆர்டர் கொடுக்கிறேன்....
முல்லை : ஓகே சார் கண்டிப்பா...
🌹என்று சொன்ன முல்லை..... சாமியைக் கும்பிட்டு அடுப்பை பத்த வைத்தவள்... அரைமணி நேரத்தில் லட்டை செய்து முடிக்க......முதலில் அங்கே வெளியே நின்றிருந்த ஒரு வயது முதிர்ந்த பாட்டியிடம் லட்டை கொடுத்து...காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிய பிறகு மீதி லட்டுவை owner இடம்
கொடுக்க...🌹owner : அடுத்த வாரம் இங்க பெரிய ஆளின் மகனுக்கு கல்யாணம் பண்ண போறவங்க தான் இந்த லட்டுவை சாப்பிட்டுப் பார்த்து முடிவ சொல்லணும் புரியுதா
🌹என்று சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில்....வெள்ளை வேட்டி வெள்ளைச் சட்டை போட்டுக்கொண்டு கருப்பு உருவத்தில் கரிகாலன் என்ற பெயரோடு அந்த ஊரு xmla உள்ளே வர...... அவன் பார்வையில் முல்லை முழுவதுமாக ஆக்கிரமித்து இருக்க.....🌹
கரிகாலன் : யார் இந்த அழகி.....
ஓனர் : ஐயா நம்ப மண்டபத்தில் sweet செய்யற மாஸ்டர் உடைய பொண்டாட்டி தவறிட்டா....அதான் அவன் ஊருக்குப் போய் இருக்கான்....அதனால தான் உங்க பையன் கல்யாணத்துக்கு sweet செய்யும் ஆர்டரை இவங்ககிட்ட கொடுக்கலாம்ன்னு
கரிகாலன் : இந்த அழகி யாரு நான் இதுவரை பார்த்ததே இல்லையே....
owner : நம்ப சிபிஐ ஆபீஸ்ல ஒரு பொண்ணு லாஸ்லியா இருக்காங்களே அவங்க ரெகமெண்டேஷன்.....
ESTÁS LEYENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏