என்னது கால் கட்டா.. kc..43

174 37 22
                                    

🔱யின்
💕காதல் சித்திரம் 💕
❤சித்திரம் 43

🌷அன்றைய இரவு மயிலின் நியாபகத்தில் அதே இருக்கையில் அமர்ந்த படி கண்கள் அசர்ந்த உதயாவை பார்த்த தேவி சத்தம் காட்டாமல் அந்த கதவின் அறையை கிட்டே சாத்தியப்படி சமையல் அறைக்கு
சென்றவள்...🌷

தேவி : லட்சுமி அக்கா... உதயா மாமா எப்ப வந்தான் ஏன் அவன் அந்த ரூம்லயே தூங்குறான்...

லட்சுமி : பாவம் டி அவன் மயில் மறைந்ததுக்கு
பிறகு கதிரும் உதயாவும் நடை பிணமாக ஆகிட்டாங்க இல்ல...

தேவி : ம்... ஆனா கதிருக்கு இப்போ நம்ம சக்தியோட அக்கா அந்த முல்லை பொண்ணு வந்ததில் இருந்து கதிர் கொஞ்சம் சந்தோஷமா இருக்குது இல்ல.... பாவம் உதயா தான் மயில்லை  நினைத்து கஷ்ட்டப்பட்டுகிட்டு இருக்கு...

லட்சுமி : என்ன பண்ண சொல்ற மயில் உயாரோடு இருக்கும் போது அவ காதல் இவனுக்கு புரியல.

தேவி : இல்ல லட்சுமி அக்கா.... மயில் சாகறதுக்கு கிட்டத்தட்ட ஒரு மாசத்துக்கு முன்னாடியே உதயா மயில்லை விரும்ப ஆரம்பிச்சுடுச்சு....

லட்சுமி : என்னடி சொல்ற....

தேவி : ஆமா.... ஆனா..... மயிலோட பிறந்த நாளைக்கு தான் உதாயா அதோட விருப்பத்தை சொல்ல போவதாக சொல்லி ஒரு பரிசும் வாங்கி வச்சுது... ஆனா அதுக்குள்ள தான் நம்ம மயிலு நம்மை விட்டு போய்ட்டா...

லட்சுமி : ஏன் டி மயில் போனா என்ன நம்ம ஏன் உதயக்கு.... நம்...

தேவி : நம்ம சக்தியா..

லட்சுமி : ம்.... ஆமா... நம்ம உதயாவை கவனித்தியா சக்தி எங்க இருப்பாளோ  உதயவின் கண்கள் அங்கேயே தான் இருக்கும்..

தேவி : வாஸ்தத்தவம் தான்.. ஆனா இந்த சக்தி பொண்ணு மனசுல எனக்கு என்னமோ நம்ம கதிர் இருக்குறது போல தான் தோணுது....

லட்சுமி : என்னடி புது கதை சொல்ற

தேவி : ஆமா அக்கா எனக்கு அப்படி தான் தோணுது

லட்சுமி : ஐயயோ அப்படி எல்லாம் நடக்கக்கூடாது... கதிர்க்கு அவன் ஆசைப்பட்ட அவன் ஊறுகாய் தான் கிடைக்கணும்... நம்ப இந்த சக்தியை  எப்படியாவது மயிலின் நினைப்பில் இருக்கும் உதயா கூட சேர்த்து வைக்கணும்.... ம்.... நீ என்ன பண்ற ஒரு கிளாஸ் ல பால் ரெடி பண்ணி சக்தி கையில் கொடுத்து உதயாகிட்ட தர சொல்லு

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now