🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்..59முல்லை : உதயா என் தங்கச்சிக்கு என்னாச்சு..
உதயா : அண்ணி எனக்கும் இங்க என்ன நடக்குதுனே புரியல....
கதிர் : டேய் இரு டா சித்து தான் பேசுறாங்க இல்ல... அவுங்க சொல்லுவாங்க
முல்லை : உதயா என்ன சொல்லறாரு உங்க அண்ணன்... எனக்கு ஒண்ணுமே புரியல..
கதிர் : ம்... இரு இன்னும் கொஞ்ச நேரத்தில் புரியும்.... நீ இப்படி என்கிட்ட முகத்தை திருப்பிகிட்டு போனா உன் தங்கச்சியே உனக்கு ஆப்பு வைப்பா பாரு...
முல்லை : இந்த உலகத்திலேயே எனக்கு ஆப்பு வைப்பவன் நீ மட்டும் தான்...
கதிர் : ஆமா ஆமா உனக்கு வச்சிட்டாலும்....
முல்லை : உதயா உன் அண்ணனை சும்மா இருக்க சொல்லு....
உதயா : ஐயோ கொஞ்சம் சும்மா இருங்க... அங்க பாருங்க dr. சித்து சக்திகிட்ட பேச ஆரம்பிக்கிறாங்க....
என்று உதயா சொல்ல...சக்தியின் அறையில் சித்து.... சக்தியிடம் பேச.....
சித்து : சக்தி.....
சக்தி : ம்.....
சித்து : சரி........ இந்த சக்தி தான் எல்லோரையும் ஆட்டி வைக்கிறாள் அது எனக்கு தெரிஞ்சுடுது ....ஆமா இந்த சக்திக்கு யார் மீதும் காதல் இல்லையா....
சக்தி : ம் இருந்துச்சு .........நான் என் மாமாவை காதலித்தேன் ...
சித்து : காதலித்தீர்களா ...அப்போ இப்போ இல்லையா....சரி உங்க மாமாவா அவரு யாரு..சக்தி : ம்.........அவர் மகா நடிகன்......அவர் என் விக்ரா ......
சித்து : வாட் விக்ராவா ...????????
ESTÁS LEYENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏