💙அழகியும் ரக்ஷாசியும்..63..64💙

224 40 53
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤
❤சித்திரம் 6️⃣3️⃣

❤சக்தியின் அக்கா கதவை திற என்று சொன்னதும்.... அவள் வேகமாக சென்று கதவை திறக்க வாசலில் நின்று இருந்தது லாஸ்லியா மற்றும் கவின்❤

லாஸ்லியா : என்னடி ஏன் முகமெல்லாம் வேர்த்து இருக்கு

சக்தி : லாஸ் அக்கா பெரிய பிரச்சனையாகிடுது முதல்ல உள்ள வந்து கதவை சாத்து...

கவின் : என்னமா என்ன ஆச்சு....

லாஸ் : எங்க உன் அக்கா...

சக்தி : இங்கே பாருங்க எதுத்த வீட்டுல இருந்து யோகி பாபுவும் அடியாட்களும் உள்ள வந்து என்னை கொலை பண்ண போறேன்னு சொல்லி என் அக்காவை நம்ம வேதா அக்கான்னு நினைச்சு அவ கழுத்த பிடிச்சி இவரு வீரவசனம் பேசினாரு..

லாஸ் : ம்...சரியா போச்சு....இந்த noodels மண்டை வைக்க கூடாத இடத்தில் கையை வைத்து விட்டாரா....

சக்தி : என்ன அக்கா நீங்க இவ்வளவு casuala பேசுறீங்க.. முதல்ல இந்த மூணு பேர என்ன பண்ணணுமோ பண்ணுங்க.. குச்சி மிட்டாய் இல்லனா வேதா அக்கா வரப்போறாங்க..

கவின் : இல்ல இல்ல யாரும் வரமாட்டாங்க....உதயாவும் கதிரும் பாட்டி க்கு உடம்பு சரியில்லன்னு ஹாஸ்பிடலுக்கு போயிருக்காங்க இப்பதான் கதிர் எனக்கு போன் பண்ணி உனக்கு எங்களை துணையாக இருக்க சொல்லி அனுப்பினான்....

சக்தி : சரி இப்ப நம்ம என்ன பண்றது... அக்கா அக்கா நீ எங்க இருக்க....

❤என்று சக்தி பதறி கொண்டு இருக்கும்போதே யோகி பாபு அனத்திக்கொண்டிருக்க அடியாக்கள் இருவர் மயங்கிய நிலையில் இருக்க.. குளியல் அறையில் இருந்து வந்தவள் கால் மேல் கால் போட்டப்படி சக்தியின் அறையின் மத்தியில் அமர்ந்திருந்த சக்தியின் அக்காவை பார்த்து ❤

லாஸ்ஸியா :  அடியேய்...உன் வேலைய ஆரம்பிச்சிட்டியா... ஏண்டி உன் பெயர்தான் அழகி.....ஆனால் நீ செய்யறது இருக்குது பாரு இப்ப எதுக்குடி சும்மா இல்லாம இந்த பெரிய மனுஷனுடைய குரல்வலையை அறுத்துவிட்டு இருக்க

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now