🔱யின்...
❤K.காதல்❤C.சித்திரம❤❤சித்திரம்... 1️⃣5️⃣
🌹அவளின் இதயத்தை தன் இதயத்தோடு ஒட்ட வைத்தவன்.... அவளின் அழகுக்கு தன் இதழ்களால் முத்தமிட....இந்த இரண்டு ஜோடி புறாக்களும் கொஞ்சி விளையாடும் காட்சியை இரண்டு கண்களுக்கு சொந்தமான ஒரு கழுகு தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டு
இருக்க.....அதை அறியாத இருவரும்......🌹கதிர் : ஏய் எங்கடி ஓடுற...
முல்லை : நான் கிழ போகனும் ...
கதிர் : என்கூடவே இருடி....
முல்லை : நேரம் ஆச்சு...சக்தி எழுந்தா அப்புறம் என்னை தேடுவா.... நான் போறேன்...
கதிர் : சரி போறது போற.... அந்த மூன்று வர்த்தையை சொல்லிட்டு போ....
முல்லை : ஏய் குச்சி மிட்டாய்...
மொட்டை மாடியில நின்னுகிட்டு என்ன வேலை பண்ற.....கதிர் : என்னை எங்க டி நீ வேலை பண்ண விடுற..... என் கையை தான் கட்டி போட்டு வச்சு இருக்கியே..
முல்லை : ஆமா க.... க.... கட்டி போட்டு வச்சி இருக்கும் போதே... உன் கை என்னை இந்த பாடு படுத்துது....
கதிர் : ம்.... படுத்தும் தாண்டி... மூன்று வருஷ ஏக்கம் ஆச்சே.... ம்... இன்னும் உன்னை நான் ஒன்னும் பண்ணாம விட்டு வச்சியிருக்கேன்னு நீ சந்தோஷ படு........
முல்லை : ஐயோ விக்ரா..... என்னை விடேன்....... உன் தாடி என் கழுத்துல என்னென்னமோ பண்ணுது...
கதிர் : ஏய்.... என்ன சொன்ன..... என்னை பார்த்து சொல்லு....
முல்லை : நான் என்ன சொன்னேன்...
கதிர் : விக்ரான்னு தானே சொன்ன....
முல்லை : ஏன் அதுவும் உன் பேர் தானே....
கதிர் : ம்... என் பேர் தான் டி.. ஆனா அத நீ சொல்லும் போது தான் டி..... அந்த பெயரின் அழகே அழகாகுது...
முல்லை : ம்.... ஆகும் ஆகும்.... சரி நகரு நான் கீழே போறேன்....ஐயோ இடுப்புல கை வைக்காத எனக்கு கூச்சம்மா இருக்கு....... ஏய் என்ன நீ கில்லுற....
VOUS LISEZ
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏