மஞ்சக்காட்டு மைனா.. KC..45

191 40 14
                                    

🔱யின்

💞காதல் சித்திரம்💞

🌻சித்திரம்.. 4️⃣5️⃣

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அன்றைய இரவு கதிரின் வீட்டில் முல்லையின் அறையில் ...

கதிர் : ஏய் ஜில்லு இந்த நைட்டில ரொம்ப ஹாட் டா இருக்குற டி ...

🌻என்று சொன்னபடி கதிர் அவளின் நைட்டியின் ஜிப்பை கழட்டப் போக... முல்லையின் கைபேசிக்கு மரூதுவிடம் இருந்து அழைப்பு வர சட்டென்று கதிர் அந்த போனை கையில் எடுக்க ..🌻

முல்லை : ஏய் போனை குடு

கதிர் : யாருடி போன்ல.... நம்பர் மட்டும் வருது

முல்லை : அது......ஊறுக்கா கேட்டு யாராவது போன் பன்றாங்க போல...

கதிர் : அடியேய் என்னடி சொல்ற ...கட்டின புருஷன் நான் இங்க ஊறுக்காவை நக்க கூட வலி இல்லாமல் உக்காந்து இருக்கேன்...நீ என்னடானா எவனையோ நடு ராத்திரியில் ஊறுக்கா போட கூப்பிடுறான்னு சொல்ற ..என்னடி நெக்கலா

முல்லை : நெக்களும் இல்ல விக்களும் இல்ல முதல்ல நகரு நான் போ.... போ....போய் போன் பேசிட்டு வரேன்

🌻என்று சொன்ன முல்லை போனை எடுத்துக்கொண்டு அவசரஅவசரமாக தோட்டத்து பக்கம் போனவள் கைகளை கழுவிக்கொண்டு போனை எடுத்து பேச🌻

முல்லை : ஹலோ...

மருது  : ஏய் என்ன எவ்வளவு நேரம் போன் பண்றது ஏன் மகாராணி என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க...

முல்லை : ஏய் அத்த ராத்திரியில் போன் பண்ணி என்ன கேள்வி கேக்குற ...இப்ப எதுக்கு நீ போன் பண்ண

மருது : ஏய் வேதா என்னனு தெரியல எனக்கு உன்னை...

முல்லை : என்ன உளறுற ....

மருது : இல்லடி..

முல்லை : ஏய் முதல்ல இந்த மாதிரி என்னை வாடி போடின்னு கூப்பிடாத..அப்புறம் ம... ம.... மரியாதையை கேட்டுடும்..

மருது : ஏன் டி ..நான் உன் மாமன்.. நான் உன்னை வாடி போடின்னு கூப்பிட கூடாது.. ஆனால் அந்த வீணா போன விக்ரா உன்னை வாடின்னு கூப்பிட்டா அவன்கிட்ட இளிச்சிக்கிட்டு போவ இல்ல

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Donde viven las historias. Descúbrelo ahora