🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 46🌹கதிரும் முல்லையும் ...கதிரின் நண்பன் குன்றக்குடியில் இருந்து வந்திருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை சேர்ந்த தன் பங்காளியையும் மச்சான்னையும் பீச்சில் பார்த்தவர்கள்.... அவர்கள் கேட்ட உதவியை செய்ய வழிவகுத்த படி இவர்கள் இருவரும் அன்றைய இரவு வீடு திரும்பும் நேரம்....🌹
கதிர் : ஏண்டி உன் வண்டியில தானே வந்த நீ
முல்லை : நீதான் வண்டிய ஆசிரமத்திலேயே விட்டுட சொல்லிட்டியே அதனால நான் நடந்துதான் வந்தேன்.....
கதிர் : என்ன நடந்து வந்து ஏன் மேடம் ஆட்டோவில் வந்து இறங்கினாள் குறைஞ்சு போயிடுவீங்களா
முல்லை : ஆட்டோக்கு காசு செத்துப்போன உன் தாத்தாவா கொடுப்பாங்க.. அங்க இருந்து இங்கே வர நூறு ரூபா கேட்பாங்க அந்த காசு இருந்தா நான் அதை சேர்த்து வைப்பேன்
கதிர் : நல்லா சேர்த்து வைக்கிற போ
முல்லை : சீக்கிரம் வா வீட்டுக்கு போகலாம் மழை வர மாதிரி இருக்கு
🌹என்று முல்லை சொல்லிக் கொண்டு இருக்கும் சமயம் வானத்தில் இருந்து சிறு மழைத்துளிகள் முல்லை கதிரின் தேகத்தை தொட ஆரம்பிக்க 🌹
முல்லை : பாத்தியா பாத்தியா மழை வரும்னு சொன்னேன் இல்ல
கதிர் : பரவாயில்ல டி நீ பேசாம வானிலை அறிக்கை சொல்ல .. டிவி சேனலுக்கு போயிடு...
முல்லை : ஆமாமா போகிறாங்க.... சீக்கிரம் விக்ரா மணி ஆகுது மழையில நனைஞ்சா ஜுரம் வரும்... ஜுரம் வந்தா அப்புறம் வேலை எல்லாம் கெட்டு போயிடும்.. டாக்டர்கிட்ட போய் செலவு பண்ணும்.... அப்புறம்.....
கதிர் : ஏண்டி எப்பவுமே நீ இப்படித்தானா...நாளைக்கு எதாவது வருதா வராதான்னு தெரியாத ஒரு விஷயத்தை வந்துட்ட மாதிரி பேசுற
முல்லை : என்கிட்ட பதில் பேச்சு பேசிக்கிட்டே இல்லாமல் சீக்கிரம் வண்டியை ஓட்டு வாயில ஓட்ட சொன்னா நல்லா ஓட்டுற
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏