காதல் சித்திரம்..21

230 36 9
                                    

🔱யின் ❤காதல் சித்திரம் ❤

🎼சித்திரம் 2️⃣1️⃣

முல்லை : விக்ரா என்னை காப்பாத்து...

கதிர் : எதுக்கு ஊறுக்கா இந்த மாதிரி கத்துது.....எங்க ஆள காணோம்... ஏய் கதவ தொற.... ஏய் ஷட்டரை திறன்னு சொல்றேன் இல்ல....

🌹என்று கதிர் கத்த.....முல்லை இருக்கும் கடையின் ஷட்டர் உள்பக்கமாக சாத்தியிருக்க.....கோபம் கொண்ட கதிர்
ஷட்டரை ஆத்திரத்துடன் திறக்க....கடைக்குள் முல்லையின் சித்தி....அதாவது சத்ரியன் என்கிற சக்தியைப் பெற்ற தாயின் தம்பி மருது முல்லையிடம் வம்பு செய்து கொண்டிருந்தவனை பார்த்த கதிர் கோப  படாமல்....அவனைப் பார்த்துக் சிரித்த படி நின்று இருக்க 🌹

முல்லை : விக்ரா என்னை காப்பாத்து... என்னை காப்பாத்து விக்ரா....இவன் தான் மருது.......

கதிர் : ஏய் உன்னுடைய தாய் மாமன்னா சொல்லவே இல்ல.......ஓகே ஒகே சாரி சாரி நான் கூட வேற எதோ எலி பூனைன்னு வில்லத்தனம்மா யோசிச்சுட்டேன்....

முல்லை : ஐயோ.... ஏய் காப்பதுன்னு சொன்னா நீ என்ன பேசிகிட்டு இருக்க..

கதிர் : நீங்க மாமாவும் அக்கா பொண்ணும் பிசியா இருக்கும்போது நான் டிஸ்டர்ப் பண்ண கூடாது நான் நாளைக்கு வரேன்.. நான் வேற உன் கடைக்கு வர மாட்டேன்...நீ கூப்டா தான் வருவேன்னு சொன்னேன்...இப்பகூட நீ கூப்பிட்டதால்ல மட்டும் தான் வந்தேன்... ம்... எதுக்கு என்னை வர சொன்ன....உங்க ரெண்டு பேரயும் சேர்ந்து ஒரு போட்டோ எடுக்கணுமா... இரு இரு போனு எங்க.... ம்....அப்டியே கொஞ்சம் சிரிங்க..... ஹலோ ஸ்மைல் pls

மருது : ஏய் யாருடா நீ என்ன நக்கலா

கதிர் : ஹலோ சார்..... அதெல்லாம் இல்ல....உங்க இரண்டு பேருடைய ஜோடிப்பொருத்தம் நல்லா இருக்கு அதான் ஒரே ஒரு போட்டோ எடுக்கிறேன்...இது ஒரு தப்பா....

மருது : என்னடா ஹீரோ மாதிரி வந்து இவளை காப்பாத்த போறியா

கதிர் : ஐயோ no சார் இந்த கதைக்கு நான் ஹீரோ இல்ல... நான் வில்லன் தான்.. நீங்கள் வேணும்னா ஹீரோ ரோல் பண்ணிட்டு போங்க நீங்களும் பார்க்க ஆள் அழகா தான் இருக்கீங்க....என்ன ஒன்னு இன்னும் ஒரு மணிநேரம் கழித்து உங்க முகம் தான் கொஞ்சம் வீங்க போகுது....உங்க உடம்புல அந்த வலது கை.... அப்புறம் இடது கால்.... i mean மாறு கால் மாறு கை கொஞ்சம் இடம் மாற போகுது...... then முன்னாடி இருக்குற பல்லு நாலு விழப்போது.. அதுக்கப்புறம் நீங்க சும்மா பாலிவுட் ஹீரோ மாதிரி தான் இருப்பீங்க

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now