🔱யின்
💞காதல் சித்திரம்💞
🌻சித்திரம்.. 56சக்தி : இங்க பாரு மாமா ....நீ வேற ஒரு பொண்ணை கட்டிக்கிட்டா நான் உன்னை கொன்னுடுவேன்.....அப்புறம் உனக்கு நான் தான் எமன் சொல்லிட்டேன்....
முல்லை : சக்தி என்னடி
சக்தி : அம்மா ...விடு என்னை ......
என்று கத்திய சக்தி... ரத்த வாந்தி எடுத்து கதிரின் இதயத்திலே சரிந்து விழுந்தவளை பார்த்த யோகிபாபு.... தேன்மொழியை பார்த்து சிரிக்க... மீதம் இருப்போர் அனைவரும் பதற ...
கதிர் : ஏய் பொட்டலம் என்னடி ஆச்சு உனக்கு
முல்லை : ஐயோ சக்தி சக்தி இங்க பாரு
உதயா : ஐயோ அண்ணா நேத்து நைட்டு கூட சக்திக்கு இப்படி தான் மூக்கில் ரத்தம் வந்து மயங்கி விழுந்தா
கதிர் : என்னடா சொல்ற
தேவி : ஆமா கதிர் இவளை உதயா தான் டாக்டர்கிட்ட அழைத்துட்டு போனான் ஆனா வழியில் எதோ பிரச்சனை போல இவுங்க திரும்பி வந்துட்டாங்க
dr அனிதா : இருங்க இருங்க நகருங்க நான் பாக்குறேன்
யோகிபாபு : அடியேய் அனிதா.. இந்த அசிங்கத்தை நீ தொட்டன்னு வை அதோட உன் கையை நான் வெட்டிடுவேன்
dr அனிதா : மாமா இந்த பிள்ளையை பார்த்தல் என் மயில் மாதிரியே இருக்கு
தேன்மொழி : ஏய் எதாவது அசிங்கமா சொல்லிட போறேன் மயிலு குயிலுன்னு போ அப்படி
முல்லை : ஐயோ என் தங்கச்சி ஏய் சக்தி இங்க பாரு மா
கதிர் : டேய் உதயா முதல்ல காரை எடுடா இவளை நம்ம ஹோச்பிடலுக்கு தூக்கிட்டு போவோம்
BINABASA MO ANG
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏