🔱யின் ❤காதல் சித்திரம் ❤
🎼சித்திரம் 2️⃣3️⃣
🌹லாஸ்லியா செல்போன் மூலம் கதிரை அழைத்து டிவி நியூஸ் இல் வரும் செய்தியை பார்க்கச் சொல்ல....கதிர் தன் செல்போன் மூலம் செய்தியை பார்க்க அதில் முல்லை பேசுவதை கேட்டு ஆச்சரியப்பட்டு பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது கதிரின் மார்பில் படுத்திருந்த முல்லை எழுந்தவள் 🌹
முல்லை : ஏய் என்ன இது நான் பேசுறத எப்ப நீ ரெக்கார்ட் பண்ண
கதிர் : ஏய் அங்க என்ன நடந்துச்சு நீ என்ன நியூஸ் சேனல் எல்லாம் வர
முல்லை : எனக்கு தெரியலையே அங்க அந்த பையன் கிட்ட நான் பேசிக் கொண்டிருக்கும்போது யாரோ ரெண்டு பேரு கேமரா மைக் எல்லாம் எடுத்துட்டு வந்து என்னை ஏதோ கேள்வி கேட்டாங்க நான் எதோ பதில் சொன்னேன்.
கதிர் : இங்க பாரு....நீ ஒரு மணி நேரத்துல இந்த பாண்டிச்சேரி தமிழ்நாடு முதல் எல்லா இடத்திலும் பாப்புலர் ஆயிட்ட...
முல்லை : இப்ப என்ன சொல்ல வர அப்போ ஏதாவது பிரச்சனை வருமா
கதிர் : ஏய் என்ன பிரச்சனை வரபோது அதெல்லாம் ஒன்னும் இல்ல இரு இரு என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம்
🌹 என்று கதிர் சொல்ல.... அந்த நியூஸ் சேனலில்.....🌹
ஒருவர் : வணக்கம் இன்றைய நாளில் "தெளிவுபடுத்திக் கொள்வோம்" என்ற பகுதியில் நீங்கள் இன்று தெரிந்துக்கொள்ள போவது திருநங்கைகளின் வாழ்க்கையை பற்றி......திருநங்கை என்பவர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர் தான்..... இவர்களின் மரு வாழ்வுக்காக பாடு படும் mr. &mrs Lourdusamy இங்க வந்து இருக்காங்க........and இவர்களுடுன் dr.சந்திரன் .....lets wel come ............
🌹 என்று ஒருவர் திருநங்கைகளின் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு மருத்துவரை அறிமுகப்படுத்தி பேட்டி எடுத்துக் கொண்டு இருக்க இந்த மருத்துவரால் எதிர்காலத்தில் சக்திக்கு என்ன நன்மை கிட்டும் என்பதை வரும் கதைகளில் படிக்க இருக்க🌹
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏