❤காதல்🔱சித்திரம்❤

301 41 6
                                    

❤K.காதல்🔱C.சித்திரம்❤

❤சித்திரம்...2️⃣

கவின் : நீங்க உண்மையாவே இந்த drawing ல இருக்கிரவணை தான் பாத்திங்களா....

வேதா @முல்லை : ஆமா இவன் தான் அந்த ரவுடி பையன்...... இவன் மூ...... மூ..... மூஞ்சு என் கண் முன்னாடி அப்படியே நிக்குது.....

loss : ம்... ம்.... உன் கண் முன்னாடி இல்ல...... உன் முதுகுக்கு பின்னாடி தான் நீ வரைஞ்ச ரவுடி பையன் இருக்கிறான் .....

வேதா @முல்லை : எ..... எ........ என்ன சொல்ற.........

🌹என்று கேட்டப்படி வேதா @முல்லை....மீண்டும் பின்னாடி திரும்பி பாக்க...🌹

கவின் : நீங்க சொன்ன தாடி வைத்த ரவுடி பையன் இவனா...... டேய் விக்ரா இங்க பாரு உன்ன அச்சில் வார்த்த மாதிரி இந்த பொண்ணு வரைஞ்சு கொடுத்திருக்கா...

🌹என்று கவின் சொல்ல.....கதிர் முகத்திலிருந்து kerchief யை எடுத்தப்படி ... அந்த ஓவியத்தைப் பார்த்தவன் அதை மடித்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு முல்லை இருக்கும் பக்கம் கூட திரும்பாமல்...மீண்டும் kerchief ஐ கொண்டு முகத்தை மூடியப்படி மீண்டும் கவின் மாடியில் படுத்து கொண்டவனை பார்த்த வேதா @முல்லை 🌹

முல்லை : ஐயோ இ..... இ.... இவன் எப்படி இங்க...

விகரம் @கதிர் : ஏய் loss...வண்டிய நேரா உன்னோட அரண்மனைக்கு விடு

வேதா @முல்லை : ஏய் யாரு இது..... என்னை இறக்கி விடு நான் வீட்டுக்கு போகணும்

loss : ஏய் இரு இரு நம்ம வீட்டுக்கு தான் போறோம்...மீதி கதையை அங்க போய் பேசிக்கலாம்

🌹என்று லாஸ்லியா சொன்னபடி ஜீப்பை விரட்ட....லாஸ்லியா ஓட்டும் ஜீப் முல்லை இருக்கும் வீட்டை நோக்கிச் செல்ல🌹

கதிர் : ( முகத்தை மூடிய படி )... ஏய் loss....அந்த ராணிய அரண்மனைக்கு உள்ளே போ சொல்லு

கவின் : ராஜா சொல்லறாரு இல்ல...... போங்க ராணி...

loss : வாடி.... உள்ள போகலாம்....

🌹என்று லொஸ்லியா சொல்ல..... முல்லை தயக்கத்துடன் வண்டியை விட்டு இறங்கியவள் தனது வீட்டிற்குள் நுழைய............ அவளை தொடர்ந்து லாஸ்லியாவும் கவினும் மற்றும் கதிரும் அவள் பின் நடந்து செல்ல.....விக்ரம் @கதிர்........ இவர்கள் இருவரையும்
பார்த்து🌹

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Donde viven las historias. Descúbrelo ahora