🔱யின்
❤Kகாதல் Cசித்திரம்❤❤சித்திரம் 1️⃣4️⃣
ரிப்போர்ட்டர் : இவரு யாரு...??
முல்லை : இவரு என் வி... வி.... வீட்டுக்காரர்...
ரிப்போர்ட்டர் : என்ன உங்களுக்கு கல்யாணம் ஆயிருச்சா இவர்தான் உங்க வீட்டுக்காரர்ரா...
முல்லை : ஆமா இவரு என் வி...
வி..... வீட்டுக்காரர்தான்... ஆனால் என் புருஷன் இல்ல... இவரு எங்க வீட்டு சொந்தக்காரர்❤❤என்று முல்லை சொல்ல....கதிர் சிரித்துக்கொண்டே குச்சி மிட்டாய்யை பிரித்து சாப்பிட்டுக்கொண்டே அந்த இடத்தை விட்டு நகர......அவனைத் தொடர்ந்து முல்லையும் செல்ல....❤❤
கதிர் : உதயா நீ என்ன பண்ற ஆட்டோலேயே போயிட்டு சக்தியை கூட்ட்டிகிட்டு அங்கு இருந்து நேரா என் வீட்டுக்கு வந்துரு....
உதயா : ஏன் அண்ணா நீ வரலையா
கதிர் : இல்ல டா இந்த ஆயா வீட்ல ஏதோ விசேஷம் போல....நமக்காக தான் அவங்க சாட்சி சொல்ல வந்து இருக்காங்க ... நான் ஆயாவை கொண்டு போய் விட்டுட்டு வந்துடுறேன்...
ரூஷிகா : இல்ல மாமா முல்லைக்கு ஒரு சில பார்மாலிட்டிஸ் எல்லாம் இருக்கு...நம்ம ஸ்டேஷன்க்கு போகணும்...
கதிர் : சரி நானே அழைச்சுகிட்டு வரேன்.....முதல்ல நான் ஆயாவை கொண்டுபோய் இறக்கி விட்டுட்டு அதுக்கப்புறம் முல்லையை ஸ்டேஷன்க்கு அழைச்சிகிட்டு வரேன்... உதயா நீ சக்தி கூட நம்ம வீட்டுக்கு போய்டு....இந்தா வீட்டு சாவி.... அப்புறம் அந்த வயசான அம்மாவையும் குட்டி பிள்ளையையும் நாங்க வந்து இன்னொரு தடவை பாக்கரோம்னு சொல்லிடு... அப்புறம் அவர்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பு
🌹🌹என்று கதிர் சொல்ல.... உதயாவையும் சக்தியையும் ஆட்டோக்காரர் மாணிக்கம் அழைத்துக் கொண்டு கதிரின் வீட்டிற்கு செல்ல இருக்க....கதிரும்...முல்லையும் ருஷிசிக்காவும் தனக்கு சாட்சி சொன்ன ஆயாவை அழைத்துச் செல்ல.... மறுபக்கம் மாலில்🌹🌹
சக்தி : மாணிக்கம் அண்ணா.....அங்கு ஏதும் பிரச்சனை இல்லையே... எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா....
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏