காமம் இல்லாத காதல்.. kc..32

243 47 32
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்...3️⃣2️⃣

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

🙏போன கதையில் ஒரு எழுத்துப் பிழை ஆகிவிட்டது... அதற்க்காக
மன்னிக்கவும்🙏

🌹முல்லை ....தன்னிடம் தவறாக நடந்து கொண்ட கதிரை கண்மூடித்தனமாக அடிக்கவில்லை.....கண்ணை மூடிக்கொண்டு அடிக்க.... எதிரில் நின்று இருந்த கதிர் முல்லையின்  கையை பிடித்து🌹

கதிர் : ஏய் ஊறுக்கா...நீ என்ன  பைத்தியமா....எதுக்குடி என்னை  அடிக்கிற

முல்லை : அடப்பாவி...உன்ன போய் நான் நல்லவன்னு  நினைச்சேன்னே... எதுக்கு என்னை இப்படி பண்ண

கதிர் : ஏய் நான் என்ன பண்னேன்... நீ தான் என்ன சும்மா வெச்சு செய்யிற... ஏய் உன்னை தாண்டி கண்ணை திற என்னாச்சு உனக்கு...

முல்லை : என் வாழ்க்கையே நாசமாக்கிட்டியே.... பாவி...

கதிர் : அடிப்பாவி... என் வாழ்க்கையையே குழிதோண்டி புதைத்துட்டு நான் பேசவேண்டிய வசனத்தை எல்லாம் நீ பேசிட்டு இருக்கியா..ஏய் ஊறுக்கா என்னதான் ஆச்சு உனக்கு

🌹என்று கதிர் சத்தமாக கேட்க முல்லை தன்னிலை உணர்ந்தவள் கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்க்க....தான் அணிந்திருந்த தாவணியும் தான் வைத்திருந்த பொட்டும் கலையாமல் இருப்பதை பார்த்து... 🌹

முல்லை : (மனதிற்குள்) அய்யயோ கனவா... அதான பார்த்தேன் நம்ம விக்ராக்கு குச்சி மிட்டாய் தவிர வேற எதையும் சாப்பிட தெரியாதே...என்ன இது இப்படி ஒரு கனவு ச்சி....

கதிர் : முறைக்க....

முல்லை : (மனதிற்குள்)
ஐயையோ...... பார்க்கிறானே பார்க்கிறானே.... போச்சு.... இப்போ கேள்வி கேப்பனே....

கதிர் : என்னடி மனசுக்குள்ளே
ரயில் ஓட்டுற... என்ன பிரச்சனை உனக்கு எதுக்கு இப்ப என்னை  அடிச்ச

முல்லை : எனக்கு என்ன பிரச்சனை எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல...

கதிர் :  பின்ன எதுக்குடி என்னை அடிச்ச...

முல்லை : அது அது.... ஒண்ணுமில்ல...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Donde viven las historias. Descúbrelo ahora