🔱யின்
💕காதல் சித்திரம் 💕
❤சித்திரம் 4️⃣0️⃣
💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
💜கதிரின் விட்டிருக்கு.. லொஸ்லியாவும் கவினும்... ஷக்தி படிக்கும் காலேஜில் லைப்ரரியில் பிணமாக கிடந்த சவுண்ட் சரோஜாவின் பெரிய மகன் அகிலனை கொலை செய்தது யார் என்ற விசாரணையை பற்றி பேச வந்திருக்கும் காட்சி 💜
கதிர் : ஏய் என்னடி ஏதோ முக்கியமான விஷயம் என்று சொன்ன இப்படி யோசிச்சுகிட்டு உட்காந்துகிட்டு இருக்க
லாஸ்லியா : டேய் உன் மனசுல நீ என்னதான் நெனச்சுக்கிட்டு இருக்க எப்ப பாரு இந்த வீட்டுக்குள்ளேயே அடைந்து இருக்க..நீ சிபி ஐ ஆபீசர் என்பது உன் மூளையில் நியாபகம் இருக்கா இல்லையா
கதிர் : இப்போதைக்கு எனக்கு என் ஊறுக்காவை தவிர வேற எந்த யோசனையும் இல்ல
கவின் : மச்சான் சும்மா கடுப்பு ஏத்தாத மச்சான்.. இந்த அகிலன் கேஸ் ரொம்ப பிரச்சினையா
இருக்குடா....அர்ஜுன் சார்கிட்ட அகிலனை காதலிக்கிற ஈஸ்வரி என்ற பொண்ணு போய் கம்ப்ளைன்ட் கொடுத்தட்டா...பிரச்சனை வேற மாதிரி போகுது.. அந்த பொண்ணு வேற யாரோ மினிஸ்டர் பொண்ணாகதிர் : இப்போ என்னை என்னடா பண்ண சொல்ற
லாஸ்லியா : டேய் பைனல் ரிப்போர்ட் நீதான் அனுப்பனும்
கதிர் : நீ என்னமோ நேத்து ஏதோ cctv வீடியோவை போய் பாக்க போறேன்னு சொன்ன வீடியோ கிடைத்ததா இல்லையா
லாஸ்லியா : அதை எடுத்தது தாண்டா இப்ப பிரச்சனையை
கதிர் : என்ன பிரச்சனை... அதுல ஓடிப்போன உங்க அப்பா தெரிஞ்சாறா...
YOU ARE READING
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanfictionbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏