🔱யின் ❤காதல் சித்திரம்❤
😍சித்திரம்... 1️⃣7️⃣
🌹🌹 கதிர் பாத்ரூமில் இருக்கும் சுவிச்சில் கை வைத்தவன்.... ஆ.....என்று சத்தம் போட..... அதை கேட்டு முல்லை பயந்து
ஓடிப்போய் பார்த்தவள் கண்ணில் கதிர் மயக்க நிலையில் பாத்ரூமில் ஷாக் அடித்த நிலைமையில் கீழே விழுந்து கிடந்தவனை பார்த்த முல்லை
பதறிப் போய் 🌹🌹முல்லை : ஐயோ விக்ரா.....விக்ரா.... என்னாச்சு....நான் அப்பவே சொன்னேன்ல....ஐயோ நான் என்ன பண்றது...
❤என்று முல்லை கத்த...பின்னிருந்து கதிர் முல்லையை தன் வசம் கட்டி அணைக்க ❤
முல்லை : ஏய் விக்ரா.....என்ன விளையாட்டு இது...
கதிர் : பின்ன என்னடி ரொம்ப கண்டிஷன் போடுற.... ஏன் எனக்கு முதுகு தேச்சி விட்டா உன்னோட லட்சியம் பாழாகிடுமா
முல்லை : பாலும் ஆகாது மோறும் ஆகாது என்னை விடு....
கதிர் : மோர் ஆகும் டி I MEAN... MORE ஆகும்... நான் உன் மேல கொண்ட ஆசை காதல் வெறி இது எல்லாமே நொடிக்கு நொடிக்கு increase ஆகும்....
முல்லை : அது நீ என்னை கட்டி பிடிக்கிரத்திலேயே தெரியுது... விடு விக்ரா நிறைய வேலை இருக்கு.... இந்த சக்தி வேற என்னைக்கும் இல்லாம இன்னைக்கு நைட் வர நேரம் ஆகும்னு சொன்னா.. ஏன்னு கேட்டா எதோ ஸ்பெஷல் கிளாஸாம்..
கதிர் : ஏய் அவளை அவ வாழ்க்கையை வாழ விடு..... அவ ஒன்னும் நான் இல்ல.... நீ சொன்னதும் கையை கட்டி வாயில விரலை வச்சிக்கிட்டு உக்காருவதற்கு
முல்லை : யாரு நீ...... சத்த நேரம் சும்மா இருக்கியா இப்பகூட நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க...
கதிர் : ஏய் மொட்டையா சொல்லாத.... audience என்னை தப்பா நினைக்க போறாங்க.... iam பாவம் டி
முல்லை : யாரு நீயா ஏமாந்தா நீ திருப்பூர்க்கு போய்.... க.... க...
கதிர் : என்ன காக்கா ஓட்டுவேனா
முல்லை : இல்ல திருப்பூர்க்கு போய் kerchief வாங்கிட்டு வந்து audience கண்ணை சேர்த்து கட்டிக்க சொல்லுவ.... போ போய் குளி நான் ஊறுக்கா போடணும் இன்னைக்குள்ள 500 bottele போட்டு வைக்கணும்...
VOCÊ ESTÁ LENDO
❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)
Fanficbased on some reality.... ஒரு சில உண்மை சம்பவம்... சும்மா ஒரு ஆதங்கம் அவ்வளவு தான் 🙏