கிறுக்கல்-3 நிலா

466 23 4
                                        

"கண்டதும் காதலாம்!

காண்பதற்காகவே காதலாய்

கசிந்துருகினாயோ கதிரவா?

உன் காதல் வெப்பம்

தாங்காமல்தான்

மெழுகாய் உருகி

வளர்ந்து தேய்கிறேனோ?"
-தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Место, где живут истории. Откройте их для себя