"உன் விழியெனும் கூரிய அம்பு
சத்தமின்றி என் மார்பை
துளைத்தெடுக்க
உயிர் இருந்தும் உன் மடியில்
சாய்த்தது என் மனம்!"
"இத்தனைகாலம் யாரிடமும்
ஏற்படாத ஈர்ப்பு உன்னைக்கண்டதும்உண்டானதால்....
மறுபேச்சின்றி சரணடைந்தது
என் இதயம் உன்னிடத்தில்!
நீ என்னவள் என்று
கண்டுகொண்டதாலோ?"
-தர்ஷினிசிதம்பரம்