"பேனாவில்
இருந்து வரும்
மையாய் நான்...!
என்னில்
இருந்து வரும்
எழுத்தாய் நீ.....!
முடிவில்லாதது நம்
இருவரின் நெருக்கம் ....."-தர்ஷினிசிதம்பரம்

மை!
"பேனாவில்
இருந்து வரும்
மையாய் நான்...!
என்னில்
இருந்து வரும்
எழுத்தாய் நீ.....!
முடிவில்லாதது நம்
இருவரின் நெருக்கம் ....."-தர்ஷினிசிதம்பரம்