கோவம்

86 14 5
                                        

"உன் முடியின் மீது

எனக்கிருக்கிறது கோபம்

நான் இருக்கவேண்டிய இடத்தில

அதுசுருண்டு கிடப்பதால்.... "
              -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now