உயிரே உன்னை !

47 13 6
                                        

Dedicated to my dear  lovely husband....

"காதலிப்பவர்களை  பிடிக்கும்...

காதல் கூட பிடிக்கும்....

ஆனாலும் உறுதியோடு இருந்தேன்

பெற்றவர்களின்  ஆசியோடு 

கைப்பிடிப்பவரை காதலிக்க

வேண்டும் என்று!......

அதனால்தான் எனக்கு பரிசாய் 

நீ கிடைத்தாய் !.....

என் கண்ணிமை மூடி

நிரந்தரமாய் மண்ணுக்குள்

போகும் வரை !........

காதலித்து  கொண்டிருப்பேன் 

உயிரே உன்னை! ....."

                   -தர்ஷிணிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  حيث تعيش القصص. اكتشف الآن