"இருட்டில் இருந்து
வந்து
இருட்டிற்கே செல்லும்
வாழ்க்கையில்
வாழபோகும் கொஞ்சநாளிலாவது
பிரகாசமாய் மற்றவர்களின்
புன்னகைக்காக
வாழ்ந்துவிட்டு போவம் !"
- தர்ஷினிசிதம்பரம்

"இருட்டில் இருந்து
வந்து
இருட்டிற்கே செல்லும்
வாழ்க்கையில்
வாழபோகும் கொஞ்சநாளிலாவது
பிரகாசமாய் மற்றவர்களின்
புன்னகைக்காக
வாழ்ந்துவிட்டு போவம் !"
- தர்ஷினிசிதம்பரம்