"மலர்வதே
மரணத்திற்காகத்தான்....
மரண ஓலை
கையில்இருந்தும்
மலர்கின்றோம்
மகிழ்ச்சியோடு...... "
-தர்ஷினிசிதம்பரம்
