"என் முழு காதலையும்
உனக்கே தந்து .......
உன் முழு பெண்மையையும்
எனதாக்கி கொள்கிறேன்......
நீ வேறில்லை நான் வேறில்லை
என்று நாம்
இரண்டறக்கலந்து விட்டோம்
என் கண்மணியே!
இனி வாழ்நாள் முழுதும்
இருப்போம் இப்படியே!"
- தர்ஷினிசிதம்பரம்

"என் முழு காதலையும்
உனக்கே தந்து .......
உன் முழு பெண்மையையும்
எனதாக்கி கொள்கிறேன்......
நீ வேறில்லை நான் வேறில்லை
என்று நாம்
இரண்டறக்கலந்து விட்டோம்
என் கண்மணியே!
இனி வாழ்நாள் முழுதும்
இருப்போம் இப்படியே!"
- தர்ஷினிசிதம்பரம்