"அழகாலும் உணவாலும்
எங்களை ஈர்த்ததினால்
ஆபத்து என்று அறிந்தும்
அச்சத்தோடு
உன்னுள் பயணிக்கிறோம்
பத்திரமாய்
கரை சேர்த்திடுவாய்
என்று நாங்கள்
உன் மேல் வைத்த
நம்பிக்கையால்!"
- தர்ஷினிசிதம்பரம்
