"நாம்
சேரவே முடியாது
என்று தெரிந்தும்
உன்மேல்
தீராத காதல் எனக்கு!"
(உப்புகல் தண்ணீர் மேல் கொண்ட காதல்)
- தர்ஷினிசிதம்பரம்
