கொளுத்தும் வெயில்

41 10 3
                                    

"நாங்களெல்லாம்
உப்புகாரம் உரைக்க
மீனை ருசியாய்
வறுத்து உண்ண!

நீ மட்டும்
உன்னுடைய
கோடான கோடி
வீரர்களால்....
எங்களை வறுத்தெடுக்கிறாய்
உப்புகாரம் போடாமலே !.....  "

                  -தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now