மலர்கள்

36 12 2
                                    

"நறுமணம் வீசத்தான் தெரியும்

எங்களுக்கு என்று நினைக்காதே!

இருமனம் சேர்க்க தெரியும்

அதுமட்டும் அல்ல

உன் திருமணம் கோர்க்க தெரியும்

அதுமட்டும் அல்ல

உன் இறுதிக்கு மனம் வீசவும்

தெரியும்........"

- தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Where stories live. Discover now