"கீழ் இதழாய்
நீ இருக்க !
மேல் இதழாய்
நான் இருக்க !
இந்த உதடுகள்
கொஞ்சம்
சேர்ந்திருந்தால் என்ன?"
-தர்ஷினிசிதம்பரம்
