ஏனடி கொல்கிறாய்

43 12 0
                                        

"அழகே உருவாக அமர்ந்துகொண்டு

அழகை பார்க்கமட்டும் தான்

அனுமதிப்பேன் என்று

ஏனடி என்னை

கொல்கிறாய்

அழகு ராட்சஸி!"
            -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Onde histórias criam vida. Descubra agora