என் நேரம்

37 10 2
                                        

"என்னால்  உண்டான 

கோவம் குறைந்து,

எனக்காய்

உன் ஆழ்மனதில்

இருக்கும் காதல்

எப்பொழுது வெளிப்படும்

என்று

ஏங்கி தவிக்கும்

ஒவ்வொரு நொடியும் 

நரகமாய் கழிகிறதடி

என் நேரம்  "
           -  தர்ஷினிசிதம்பரம்

அன்பின் வெவ்வேறு வடிவங்கள்!  Où les histoires vivent. Découvrez maintenant