"உண்ண மறந்தேனடி
உன்னால்.....
உறங்க மறந்தேனடி
உன்னால்....
உழைக்க மறந்தேனடி
உன்னால்....
கடைசியில்,
உயிர்வாழ மறந்தேனடி
உன்னால்....
என்னவளே!
உன்
பார்வை படட்டும்
என் மேல்....
உன்னவனாக
உயிர்த்தெழுவேனடி
கல்லறையில் இருந்து
மீண்டும்
உனக்காகவே!"
-தர்ஷினிசிதம்பரம்.
