"நேற்றைய மருமகள்
இன்றைய மாமியார்!
பட்ட கஷ்டங்கள்
அத்தனையும்மருமகளுக்கும்
தந்துவிடும் பதவி
இன்றைய மருமகள்
நாளைய மாமியாரானால்
நாளைய மருமகளின்
கதி என்னவோ?"
-தர்ஷினிசிதம்பரம்

"நேற்றைய மருமகள்
இன்றைய மாமியார்!
பட்ட கஷ்டங்கள்
அத்தனையும்மருமகளுக்கும்
தந்துவிடும் பதவி
இன்றைய மருமகள்
நாளைய மாமியாரானால்
நாளைய மருமகளின்
கதி என்னவோ?"
-தர்ஷினிசிதம்பரம்